வரும் செப்டம்பர் மாதத்தில் 3 கன்பர்டு ஐஏஎஸ் பதவிகளுக்கு நியமன அறிவிப்பு வர உள்ளதாம். தமிழ்நாடு அரசில் உள்ள உயர் அதிகாரிகளில் தகுதி உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த 3 பதவிகளை பிடிக்க 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல்வர் அலுவலத்தை வட்ட மடிக்கிறார்களாம். அவர்களுக்கு சாதகமாக ஆர்டர் வாங்கிதருவதாக சிலர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்களாம்.
